Categories
சினிமா

இதை மட்டும் செய்யுங்கள்….. பிக் பாஸ் வின்னர் ராஜுவிற்கு 3 அறிவுரைகள்….!!!

பிக்பாஸ் சீசன் 5-ன் வெற்றியாளரான ராஜுவிற்கு ரசிகர்கள் 3 அறிவுரைகளை கூறியுள்ளனர்.

பிரபல தொலைக்காட்சியில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முடிந்தது. இதில் போட்டியாளராக பங்கேற்ற சின்னத்திரை நடிகர் ராஜு வெற்றி பெற்று 50 லட்சம் பரிசுத் தொகையை வென்றார்.

இவர், திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவோடு தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிலையில், ரசிகர்கள் அவருக்கு 3 அறிவுரைகள் கூறியிருக்கிறார்கள். அதாவது, பட வாய்ப்புகள் வரும்போது அதிக சம்பளம் கேட்காதீர்கள், அதிகமாக பேசாதீர்கள், அதிக பந்தா பண்ணாமல் இருங்கள், இந்த மூன்று அறிவுரைகளையும் பின்பற்றினால் உங்களது கெரியர் முன்னேறும் என்பதில் சந்தேகமில்லை என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |