வடலூர் ராமலிங்க அடிகளார் நினைவு தினத்தையொட்டி இன்று டாஸ்மாக் மது கடைகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கள்ளச்சந்தையில் மது விற்பனையை தடுக்க தீவிர ஆய்வு மேற்கொள்ள மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் நேற்று மது பாட்டில்களை வாங்க மதுக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. இன்று விடுமுறை என்பதால் மதுக்கடைகள் மற்றும் பார்கள் செயல்படாமல் இருப்பதை உறுதி செய்து, கள்ளச்சந்தையில் மது விற்பனையை தடுக்க தீவிர ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Categories
டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடல்…. தமிழகத்தில் அதிரடி உத்தரவு….!!!!
