சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்று வரும் திர்ஷாத் என்பவர் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக, தனது நண்பரின் மனைவி மற்றும் ஒன்றரை வயது பெண் குழந்தையை தனது சொந்த ஊரான கூட்டேரிப்பட்டுக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு குழந்தைக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் நண்பரின் மனைவி சென்னை திரும்பியுள்ளார். இந்நிலையில் குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோது அந்த குழந்தை பாலியல் தொல்லைக்கு உள்ளானது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தாய் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி கல்லூரி மாணவன் திர்ஷாத்தை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.
Categories
OMG: ஒன்றரை வயது குழந்தை…. அத்துமீறிய கல்லூரி மாணவன்…. பெரும் அதிர்ச்சி….!!!!
