Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஹிப்ஹாப் ஆதி’க்கு கல்யாணம் ஆயிடுச்சா?…. வெளியான சீக்ரெட் புகைப்படம்….!!!!

கதாநாயகனாகவும், இசையமைப்பாளராகவும் வலம் வரும் ஹிப்ஹாப் ஆதி அன்பறிவு, சிவகுமாரின் சபதம், நட்பே துணை, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் வரிசையாக நடித்து வருகிறார். இந்த நிலையில் அண்மையில் ஹிப் ஹாப் ஆதிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து ரசிகர்கள் எப்போது திருமணம் நடக்கும் ? என்று ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். ஆனால் திருமண தேதியை வெளியிடாமலேயே சீக்ரெட்டாக ஹிப்ஹாப் ஆதி திருமணத்தை நடத்தி முடித்து விட்டார்.

மேலும் பல பேருக்கு இன்றும் ஆதிக்கு திருமணம் நடந்ததே தெரியாது. இந்நிலையில் ஹிப்ஹாப் ஆதி லக்ஷயா என்பவருடன் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் திருப்பதி கோவிலில் இவர்களுடைய திருமணம் உறவினர்கள் மத்தியில் நடந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |