Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING: கேப்டன் பதவியில் இருந்து விலகினார் கோலி….!!!!

டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா படுதோல்வி அடைந்ததால், அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

எல்லாமே ஒரு முடிவுக்கு வந்து ஆகவேண்டும். கேப்டன் பதவியில் இருந்து விலக இது தான் சரியான தருணம். இந்த பதவிக்கு 120 சதவிகிதம் அர்ப்பணிப்பு கொடுத்து உள்ளேன். ஆனால் அதை இப்போது கொடுக்க முடியாததால் இதுதான் சரியான முடிவு என்று கருதுகிறேன் என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |