தமிழ்நாடு மருத்துவப் பணிகள் ஆட்சேர்ப்பு வாரியம் மற்றும் தமிழ்நாடு பொது சுகாதாரத்தில் கள உதவியாளர் பணிக்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின் பெயர்: Medical Services Recruitment Board
பணி: Field Assistant
காலி பணியிடங்கள் : 174
சம்பளம்: ரூ .18,200- ரூ.57,900/-
கடைசி தேதி: 02.02.2022
கூடுதல் விவரங்களுக்கு: