Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினி சுறுசுறுப்புடன் செயல்படுகிறார்- புகழ்ந்த டி .இமான் …!!!

ரஜினியின் சுறுசுறுப்புடன் செயல்படுகிறார் என இசையமைப்பாளர் டி .இமான் பெருமையாக பேசியுள்ளார்.

நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தர்பார். இந்தப்படம் வரும் பொங்கல் அன்று வெளியிடப்படுகிறது .இதை தொடர்ந்து இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தலைவர் 168 என்ற படம் தயாராகின்றது . ரஜினி நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பும் பாடலும் துவங்கி இருக்கிறது. இப்படத்திற்கு இசை அமைப்பாளர் டி .இமான் இசையமைக்கிறார் .

Image result for rajini and imman

முதல் நாள் பாடலுடன் துவங்கிய தலைவர் 168 படப்பிடிப்பு குறித்து ,டி .இமான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் .அதில் அவர் கூறியிருப்பதாவது ,எளிமையின் உருவமாக இருக்கிறார் நடிகர் ரஜினி.முதல் நாள் சூட்டிங்கில் நான் ரஜினியை சந்தித்தேன்,நான் இசை அமைத்திருக்கும் ஒரு பாடல் முதல்நாள் படப்பிடிப்பில் இடம்பெற்றது.பாடல் காட்சிகளை எடுத்தனர்.அப்போது அந்த பாடலை முழுமையாக கேட்டார் ரஜினி.படப்பிடிப்பு தளத்தில் ரஜினி மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார்.தன்னை சுற்றிலும் ஒரு சக்தியை வைத்திருக்கிறார், என பதிவிட்டுள்ளார் டி.இமான்.

Categories

Tech |