Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

ஜனவரி 17-ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜனவரி 17-ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளுக்கு ஜனவரி 17ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மற்ற நாட்களில் பொங்கல் பரிசு தொகுப்புகளை வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்ய பிப்ரவரி 4-ஆம் தேதி ரேஷன் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |