Categories
மாநில செய்திகள்

சிறுமி பலாத்காரம் செய்து கொலை…. குற்றவாளிக்கு தூக்கு தண்டனை…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் கிராமத்தை சேர்ந்த சிறுமியை சாமிவேல் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் சாமுவேலுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து சிறுமியை பலாத்காரம் செய்து கொண்ட சாமிவேலு க்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதை உறுதி செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்று உறுதி செய்துள்ளனர்.

Categories

Tech |