Categories
சினிமா தமிழ் சினிமா

“ஹீரோவாக களமிறங்கும் சூரி” …. இயக்குனர் யார் தெரியுமா ….வெளியான மாஸ் தகவல் ….!!!

இயக்குனர் அமீர் இயக்கத்தில் நடிகர் சூரி ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூரி. இதில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு ஒரு படம் சூரிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.இதைத்தொடர்ந்து விஜய், அஜித், ரஜினி, போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் அவர் காமெடி நடிகராக நடித்துள்ளார்.இந்நிலையில் நடிக்கும் சூரி தற்போது ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராம், பருத்திவீரன் போன்ற திரைப்படங்களை  இயக்கிய முன்னணி இயக்குனர் அமீர் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடிக்க உள்ளார்.தற்போது முன்னணி காமெடி நடிகர்களான வடிவேலு, யோகிபாபு ஆகியோர் கதாநாயகனாக நடித்து வரும் வேளையில் சூரியும் தற்போது இவர்களின் பட்டியலில் இணைந்துள்ளார். மேலும் சூரி மற்றும் இயக்குனர் அமீர் இணையும் படத்தைப் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |