கர்நாடக மாநிலம் மங்களூரில் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலையில் நச்சு வாயு கசிந்து 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மங்களூரில் உள்ள மீன் பதப்படுத்தும் தொழிற்சாலையில் 80 பேர் பணியில் இருந்து வந்த நிலையில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டது. அதனால் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு துறையினர் வாயுக் கசிவை நிறுத்தும் தொழிலாளர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Categories
வாயு கசிவு- 20 பேருக்கு மூச்சு திணறல்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!
