Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

#JUST IN: தலைக்கு ஏறிய போதை…. மனைவியை கொன்று கணவனும் தற்கொலை…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே லாட முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. மதுவுக்கு அடிமையான அவர், தினமும் மது அருந்தி விட்டு வந்து வீட்டில் தகராறு செய்வது வழக்கம். அதன்படி இன்று மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த அவர், மதுபோதையில் மனைவி தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார். அதன் பிறகு அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |