Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்….. பத்திரிக்கையாளர்களுக்கு இன்று முதல்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

அனைத்து பத்திரிகையாளர்களையும் அரசின் காப்பீட்டில் சேர்ப்பதற்கான திட்டம் இன்று சென்னையில் தொடங்கப்படுகிறது. ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இமேஜ் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களுக்கான காப்பீட்டு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார்.

பத்திரிக்கையாளர்களுக்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமானம் தற்போது 72,000-ஆக உள்ளது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களின் குடும்பங்கள் வருமான உச்ச வரம்பின்றி முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளாக சேர்த்துக் கொள்ளப்படுவர் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து தற்போது அரசு உத்தரவும் வெளியாகியுள்ளது.

Categories

Tech |