பிரபல நடிகை அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
காதல் கண் கட்டுதே எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்க்கு அறிமுகமான நடிகை அதுல்யா ரவி தனது முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தார். இப்படத்தை தொடர்ந்து அடுத்த சாட்டை, நாடோடிகள், நாகேஷ் திரையரங்கம் ஆகிய படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
அவர் நடிப்பில் கடைசியாக வெளியான முருங்கைக்காய் சிப்ஸ் எனும் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை அதுல்யாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் பலரும் தங்களது கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
Every new day is another chance to change your life 🥰🥰❤️ #everythingwillbeok #thinkpositive #beleive !!! pic.twitter.com/FyCXnDRLPR
— Athulyaa Ravi (@AthulyaOfficial) January 8, 2022