விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் மான்ராஜ் தான் ஒரே அதிமுக எம்எல்ஏ என்று அதிமுக மேலிடம் மார்தட்டி கொண்டிருந்தது. ஆனால் அதனை உடைக்கும் வகையில் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது அதிமுக எம்எல்ஏ மான்ராஜ் செல்போனில் அதிமுக மகளிரணி நிர்வாகியுடன் கொஞ்சும் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அந்த பலான ஆடியோவில் அதிமுக மகளிரணி நிர்வாகி எம்எல்ஏ மான்ராஜிடம் “டேய்…. உன் நினைப்பில் தான் படுத்திருக்கிறேன்” என சன்னக்குரலில் சினுங்கி பேச ஆரம்பித்துள்ளார். மேலும் அந்த ஆடியோவில் அவர்கள் இருவரும் கொஞ்சி கொள்வது மட்டுமில்லாமல் அதிமுக பெண் தொண்டர்களின் ஒழுக்கம் முதல் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உட்பட ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி அதிமுக பிரமுகர்கள் செயல்பாடு வரை யார் யாரை வச்சிருக்காங்க ? யார் யார் மீது வெறியாக இருக்காங்க ? என உளறி கொட்டி இருக்கிறார்கள்.
பின்னர் ஒரு கட்டத்தில் எல்லை மீறி பேச தொடங்கிய அந்த பெண் நிர்வாகி எம்எல்ஏவிடம் காமபோதையில் “பேசுடா…. போனை வைக்காதே”…. என கெஞ்ச அதற்கு நம்ம மான்ராஜ் எம்எல்ஏ பதிலுக்கு “நீ எனக்கு 3 பொண்ணுங்களை அனுப்பி வை” என்று கேவலமாக பேசியுள்ளார்.
அதற்கு பதில் கூறிய அந்த பெண் நிர்வாகி நாங்க ரெண்டு பேர் இருக்கோமே அது போதாதா ? உனக்கு இன்னும் மூணு பொண்ணுங்க வேணுமா ? என்று உரிமையுடன் அதட்டி கேட்டுள்ளார். அதற்கு நம்ம எம்எல்ஏ மான்ராஜ் “எனக்கு இல்லை என்னோடு வருகிற பசங்களுக்கு” என புரோக்கர் ரேஞ்சுக்கு இறங்கி பேசியுள்ளார். இந்த ஆடியோ தற்போது வெளியாகி அதிமுக நிர்வாகிகளை புலப்பத்தில் தவிக்க விட்டுள்ளது.