Categories
ஆன்மிகம் இந்து கோவில்கள் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

 திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மார்கழி மாதம் நடைதிறப்பு விவரம்….

தூத்துக்குடி மாவட்டம் ,திருச்செந்தூரில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணியசுவாமி  திருக்கோவில்.பழந்தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்ற தமிழ் கடவுளான முருகனுக்குரிய அறுபடை வீடுகளில் இரண்டாம் படை எனப் போற்றப்படும் மிகச் சிறப்புமிக்க கோயிலாகும்.

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் திருச்செந்தூர் 

மார்கழி மாதம் 1-ம் தேதி முதல் 29 -ம் தேதி முடிய (17.12.2019 முதல் 14.01.2020 முடிய )

 

                நடைதிறப்பு விவரம்

 

நடைதிறப்பு அதிகாலை                            –    3:00 மணி

விஸ்வரூபம் அதிகாலை                         –    3:00 மணி

உதயமார்தாண்ட அபிஷேகம்                 –   4:00மணி

உச்சிகால அபிஷேகம் காலை                –   7:30மணி

சாயரட்சை தீபாராதனை மாலை           –    3:30மணி

இராக்கால அபிஷேகம் மாலை               –   6:00மணி

பள்ளியறை  தீபாராதனை நடை

திருக்காப்பிடுதல் -இரவு                            –    8:00 மணி முதல்

8:30 மணிக்குள்

மற்ற காலங்கள் தொடர்ந்து நடைபெறும்

 

 

Categories

Tech |