Categories
வேலைவாய்ப்பு

CA, ICAI படித்தவர்களுக்கு ….தமிழ்நாடு காவலர் வீட்டுவசதிக் கழகத்தில் வேலை …. உடனே அப்ளை பண்ணுங்க ….!!!

தமிழ்நாடு காவலர் வீட்டுவசதிக் கழகத்தில் காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி  :Manager Finance

கல்வித்தகுதி :CA, ICAI

சம்பளம் :ரூ. 80000

கடைசி தேதி :28.01.2022

விண்ணப்பிக்கும் முறை :Offline

முகவரி :Tamil nadu Police Housing Corporation, No.132, EVR Periyar Salai, Kilpauk, Chennai – 600010 by registered Post.

இணையதள முகவரி : http://www.tnphc.com/abouttnphc.html#

Categories

Tech |