நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு உச்சம் தொட தொடங்கியுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 4 முதல் 8ஆம் தேதி வரை நாடாளுமன்றம் ஊழியர்கள் 1,409 பேருக்கு சோதனை நடத்தியதில் 402 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து இவர்களின் மாதிரிகள் ஒமைக்ரான் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
Categories
BREAKING: நாடாளுமன்றத்தில் 402 பேருக்கு கொரோனா பாதிப்பு…. அதிர்ச்சி….!!!
