Categories
சினிமா தமிழ் சினிமா

அப்போ எல்லாம் பொய்யா…..? சமந்தாவின் செயலால் ரசிகர்கள் ஷாக்…..!!!

தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவரும் நடிகர் நாகசைதன்யாவும் சமீபத்தில் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். ஆனால் விவாகரத்திற்கு பிறகும் நாங்கள் நண்பர்களாக இருப்போம் என கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அண்மையில் சமந்தாவும் நாகசைதன்யாவும் ஒரே ஸ்டூடியோவுக்கு வந்துள்ளனர்.

மேலும், ஒரே இடத்தில் இருந்தும் இவர்கள் இருவரும் பேசிக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது.  அவர்கள் வேலை முடிந்ததும் அவரவர் காரில் ஏறி சென்று விட்டதாகவும் தெரியவந்துள்ளது. இதனால் ரசிகர்கள் அப்போ நீங்க சொன்னதெல்லாம் பொய்யா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Categories

Tech |