Categories
மாநில செய்திகள்

உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி, ஊழியர்கள் உட்பட 9 பேருக்கு கொரோனா..!!

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி, ஊழியர்கள் உட்பட 9 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நீதிபதிக்கு கொரோனா உறுதியானதால் நீதிமன்ற ஊழியர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Categories

Tech |