Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்க என்ன பிளான் போட்டாலும் சரி…. இந்த 2 சக்தி அத முறியடிக்கும்…. திமுகவை வசைபாடிய பாஜக….!!!!

பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் என்று கூறியிருந்தார் என்பதை சுட்டிக்காட்டி கடந்த 25 ஆண்டுகளாக தமிழகத்தில் “கல்வியை” வர்த்தகமாக்கிய நிலையில் ஊழலின் இருப்பிடமாக தான் பல்கலைக்கழகங்கள் இருந்து வருகிறது என்று பரபரப்பாக பேசியுள்ளார்.

மேலும் திமுக அரசு நாளைய தலைமுறையை உருவாக்கும் பல்கலைக்கழகங்களை ஊழல் மயமாக்க துடித்து கொண்டிருக்கிறது என்ற பரபரப்பு குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார். ஆனால் திமுகவின் இந்த முயற்சியை நீதிமன்றமும், மக்கள் சக்தியும் முறியடிக்கும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |