ட்விட்டர் பக்கத்தில் வெங்கட் பிரபு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் சிம்பு. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”மாநாடு”. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்தது.
மேலும், இந்த படத்தில் வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடித்து ரசிகர்களிடையே நல்ல பாராட்டைப் பெற்றார். இந்நிலையில், இந்த படத்திற்கு இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கு விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பிற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வெங்கட் பிரபு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
🙏🏽🙏🏽🙏🏽 https://t.co/AMshTREUea
— venkat prabhu (@vp_offl) January 5, 2022