Categories
சினிமா

அப்படி போகுதா கத….! இந்த நடிகையுடன் புத்தாண்டு கொண்டாடிய துருவ்….. தீயாக பரவும் வீடியோ….!!!

நடிகர் துருவ் விக்ரம் நடிகை பனிடா சந்துவுடன் புத்தாண்டு கொண்டாடும் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் துருவ் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை பனிடா சந்துவுடன் துபாயில் புத்தாண்டு கொண்டாடுவது போன்ற வீடியோவை வெளியிட்டிருந்தார். மேலும் நடிகை பனிடா சந்து துபாயில் உள்ள புர்ஜ் காலிஃபாவை ரசிப்பது போன்ற ஒரு புகைப்படத்தையும் துருவ் விக்ரம் வெளியிட்டிருந்தார். இதனால் இளம் ஜோடிகள் காதலித்து வருவதாக பல கிசுகிசுக்கள் நெட்டிசன்கள்லால் கூறப்பட்டு வந்தன. ஏற்கனவே இவர்கள் இருவரும் ஆதித்ய வர்மா திரைப்படத்தில் ஜோடி போட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |