பெரியகுளம் தாசில்தார் அலுவலகத்தில் காலிபணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாளி உள்ளது . இதற்கு தகுதி மற்றும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி :கிராம உதவியாளர்
சம்பளம் :ரூ.11,100 – ரூ. 35,100
கல்வி தகுதி: 5th வகுப்பு தேர்ச்சி
கடைசி தேதி :15.01.2022
வயது வரம்பு :21 – 37
விண்ணப்பிக்கும் முறை :Offline
முகவரி பெரியகுளம் வட்டாச்சியர் அலுவலகம், தேனீ
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்
https://jobcaam.blogspot.com/2022/01/theni-periyakulam-village-assistant.html