சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பணிக்காக 1,000 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். அதாவது ஒரு வார்டுக்கு தலா 5 பேர் வீதம், 200 வார்டுகளில் தன்னார்வலர்கள் செயல்படுவார்கள். 15 மண்டலங்களில் மருத்துவ குழுவினருடன் டெலி கவுன்சிலிங் மையம் அமைக்கப்படும். மேலும் தமிழகத்தில் எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சரிடம் விளக்கப்பட்டது என்று கூறினார்.
Categories
தமிழகத்தில் 1000 தன்னார்வலர்கள் விரைவில் நியமனம்….. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு….!!!!
