சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியான ஹேமலதாவுக்கும், இவருடைய கணவர் விஜயகுமாருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Categories
#BREAKING: கொரோனா உறுதி…. சற்றுமுன் மருத்துவமனையில் அனுமதி….!!!!
