Categories
தேசிய செய்திகள்

இனி இதுல மட்டும் சாப்பிடாதீங்க…. ஷாக்கிங் நியூஸ்….!!!

ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற உணவு டெலிவரி ஆப்களில் 5% ஜிஎஸ்டி வரி வசூல் செய்வது அமலுக்கு வந்துள்ளது. அதன்படி 5% ஜிஎஸ்டி வசூல் செய்து அதனை டெபாசிட் செய்ய வேண்டும். இதுவரை ஜிஎஸ்டின் கீழ் பதிவு செய்யப்பட்டு இருந்த உணவுகள் மட்டுமே ஜிஎஸ்டி வசூல் செய்து டெபாசிட் செய்து வந்தது.

இந்நிலையில் ஸ்விக்கி மற்றும் சோமேட்டோ பயனாளர்களுக்கு புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. வரி ஏய்ப்பை தடுக்கவும் பல்வேறு புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக ஜிஎஸ்டி சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |