Categories
சினிமா

#BREAKING: வடிவேலு குணமடைந்து வீடு திரும்பினார்….!!!

நடிகர் வடிவேலுக்கு கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திற்காக லண்டன் சென்றிருந்த நிலையில் லண்டனில் இருந்து சென்னை திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வடிவேலு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பிவிட்டார்.

Categories

Tech |