சபரிமலையின் கோவில் வருமானம் 100கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவில் கடந்த மாதம் 16ம் தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. கோவில் நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து பல்லாயிரம் கணக்கான மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் கடந்த ஆண்டுகளை வீட இந்த ஆண்டுகள் இந்த ஆண்டுகளின் வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளது .
கடந்த ஆண்டு 60கோடியாக இருந்த ஆண்டு வருவாயை இந்த ஆண்டு 100 கோடி ரூபாயை எட்டியுள்ளதாக கோவில் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர் .10வயதுக்கும் 20வயதுக்கும் இடைப்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க இயலாது என்று கேரள அரசு அறிவித்துள்ளதால் அவர்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள் .