உலகம் முழுவதும் மக்கள் புத்தாண்டை 2022 வரவேற்பதற்காக தயார் நிலையில் உள்ளனர். இந்த நிலையில் உலகின் முதல் நாடான நியூசிலாந்து நாட்டில் 2022 புத்தாண்டு பிறந்தது. உலக நேரத்தில் கணக்கின்படி நியூசிலாந்து தான் முதன்முதலில் புதுவருடம் பிறக்கும். அந்த வகையில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நியூசிலாந்தில் இரவு 12 மணி முடிந்து 2022 புத்தாண்டு பிறந்தது. இதை வானவேடிக்கைகளுடன் ஆஸ்திரேலிய மக்கள் உற்சாகமாக மக்கள் கொண்டாடினர்.
Categories
BREAKING: பிரபல நாட்டில் புத்தாண்டு பிறந்தது…. மக்கள் உற்சாக வரவேற்பு…!!!!
