Categories
மாநில செய்திகள்

BIG NEWS: தழிழகத்தில் அடுத்த 2 நாட்கள்…. உச்சகட்ட அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் கன முதல் மிககனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் கன முதல் மிககனமழை பெய்யும். இதனையடுத்து மழை குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தமிழகம், புதுச்சேரியில் இயல்பை விட 59 சதவீதம் அதிக மழை பதிவாகி உள்ளது. அக்டோபர் 1 முதல் டிசம்பர் 20 வரை இயல்பான மழை அளவான 45 செ.மீ-க்கு பதில் 71 செ.மீ மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 119 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |