Categories
தேசிய செய்திகள்

பெண்களே எச்சரிக்கை…. இந்த அறிகுறிகள் இருக்கிறதா….!!!!

மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் 2 பெண்களில் ஒருவர் இறந்து போகிறார். இந்தியாவில் ஏறக்குறைய 8 நிமிடத்திற்கு ஒரு பெண் மார்பக புற்றுநோயால் இறக்கிறார். கடந்த ஆண்டு மட்டும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 4,13,381. அவர்களில் 90,408 பேர் மார்பக புற்று நோயால் இறந்தவர்கள். மேலும் பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோய் மார்பகப் புற்றுநோய் உள்ளது.

பின்வரும் அறிகுறிகள் அதை முன்பே கண்டறிய உதவும்:

மார்பகத்தின் வடிவம் அளவு மாறுதல்.
தாய்ப்பாலைத் தவிர முலை காம்பில் கசிவு.
மார்பகத்தின் ஏதாவது ஒரு பகுதியில் வலி.
மார்பகத்தில் உட்பகுதியில் கட்டிகள் தோன்றுதல்.
மார்பகங்களில் எரிச்சல், அரிப்பு ஏற்படுதல்.
மார்பகத்தை தொடும் போது கடினமாக அல்லது சூடாக உணர்தல்.

Categories

Tech |