Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் 5”……. ‘டிக்கெட் டூ பைனல்’ வெற்றியாளர் இவர்தான்…… வெளியான தகவல்….!!!

‘டிக்கெட் டூ பைனல்’ வெற்றியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று  ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கமல்ஹாசன் அவர்கள் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக்பாஸ் 5 டிக்கெட் டு ஃபினாலே... வெல்ல போகும் அந்த ஒருவர் யார் ? எப்போது  தெரியும் ? | Bigg boss 5 tamil...who will win Ticket to Finalae - Tamil  Filmibeat

 

மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசியாக வருண் மற்றும் அக்ஷரா எலிமினேஷன் ஆனார்கள். இதனையடுத்து, தற்போது இந்த நிகழ்ச்சியில் ‘டிக்கெட் டூ பைனல்’ டாஸ்க் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த டாஸ்க்கில் அமீர் வென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |