ESIC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணியின் பெயர் insurance medical officer ( IMO ) Grade II. இதற்கு மொத்த காலிபணியிடம் 1120 ஆகும். அதன்படி ( UR – 459, SC – 158, ST – 88 , OBC -303, EWS – 112) . இதற்கு விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள் அடுத்த மாதம் 31-ம் தேதி. இந்த வேலைக்கு சம்பளம் ரூபாய் 56 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 77 ஆயிரம் வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு www.esic.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று பார்க்கலாம்.
Categories
SC, ST, OBC (BC, MBC), EWS என அனைத்து பிரிவினருக்கும்…. வெளியான அதிரடி அறிவிப்பு…. உடனே போங்க….!!!!
