Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

600 காலி பணியிடங்களில் தமிழக அரசு வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

தமிழ்நாடு அரசின் மீன்வளத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது,

பணி- Sagar Mitras

காலி பணியிடங்கள்- 600

கல்வித்தகுதி- Degree

வயது- 18 முதல் 35

சம்பளம்- 15,000 ரூ – 70,000 ரூ

விண்ணப்ப கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்க கடைசி தேதி- ஜன 12

மேலும் விவரங்களுக்கு WWW.fisheries.tn.gov.in என்ற இணைய பக்கத்தை      அணுகலாம்.

Categories

Tech |