Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

ஆன்லைன் மூலம் வருமான வரி…. பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிப்பு….!!!!

ஒரு நிதி ஆண்டில் ஒரு நபர் சம்பாதித்த ஒட்டு மொத்த வருமானம் எவ்வளவு என்பதை அரசிடம் தெரிவிப்பதுதான் வருமான வரி தாக்கல். இதில் வருமானத்திற்கு ஏற்ப வருமான வரி செலுத்த பட்டிருப்பதையும் அரசிடம் தெரிவிக்க வேண்டும்.

இந்தநிலையில் 2021-22-ஆம் ஆண்டுக்கான வருமான வரியை ஆன்லைன் மூலமாக செலுத்தியவர்களுக்கு, அதை சரி பார்ப்பதற்கான கால அவகாசம் 2022 பிப்ரவரி 28-ஆம் தேதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ITR-V படிவத்தை நிறைய பேர் இன்னும் தாக்கல் செய்யாததை கருத்தில்கொண்டு. இச்சலுகை வழங்கியுள்ளது. ஆன்லைன் மூலமாக எலக்ட்ரானிக் முறையில் செலுத்தியவர்களுக்கும் இது பொருந்தும்.

Categories

Tech |