மத்திய காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலி பணியிடங்கள்: 10
பணியின் பெயர்: உதவி சட்ட அதிகாரி
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 7
மேலும் இது பற்றிய முழுமையான விவரங்களுக்ககு : http://careers.ntpc.co.in. இணையதள பக்கத்தை அணுகவும்.