மீனவர்களின் வாரிசுகளுக்கு கடலூர், ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 3 மாத இலவச பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சியில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும். அதுமட்டுமில்லாமல் பயிற்சி காலத்தில் ஊக்கத் தொகையும் வழங்கப்படும். இதற்கான விண்ணப்ப மனுக்களை இலவசமாக கடலோர மாவட்ட மீன்வளத்துறை அலுவலகம் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர்களின் அலுவலகங்களிலும் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories
ஊக்கத்தொகையுடன் கூடிய 3 மாத இலவச பயிற்சி…. தமிழக அரசு அதிரடி….!!!!
