Categories
மாநில செய்திகள்

வெல்லத்தில் கலப்படம்…. தயாரிப்பு ஆலைகளில் சிசிடிவி கேமராக்கள்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

வெல்லத்தில் கலப்படம் செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்க தயாரிப்பாளர்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் , காமலாபுரம், கருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வெல்லம் தயாரிப்பு ஆலைகள் இயங்கி வருகின்றன. அங்கு சூப்பர் பாஸ்பேட் உள்ளிட்ட பல ரசாயனப் அதிக அளவில் கலக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து தயாரிப்பு அறைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன் பெயரில் தற்போது ஆலைகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வெல்லங்களில் ரசாயன பொருட்கள் கலந்து உள்ளது உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |