Categories
உலக செய்திகள்

குழந்தைகளுக்கு ‘கொரோனா’ வைரஸ் இருந்தால் என்னென்ன அறிகுறிகள் தென்படும்?…. ஆய்வாளர்கள் சொன்ன பயனுள்ள தகவல்….!!!!

குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் தென்படும் ? என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

சீனாவின் வுஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட ‘கொரோனா’ வைரஸ் தற்போது வரை உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் பாரபட்சம் பார்க்காமல் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் உட்பட அனைவருக்கும் பரவி வருகிறது.

இந்த நிலையில் ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரசின் அறிகுறிகள் குறித்து விளக்கமளித்துள்ளனர். அந்த வகையில் குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் தென்படும் என்பது குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.

குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் வந்ததற்கான அறிகுறிகள் :-

1. வயிற்றுப் போக்கு

2. வாந்தி

3. வயிற்றுப் பகுதியில் தசை பிடிப்பு

ஆகிய அறிகுறிகள் தென்படும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Categories

Tech |