Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

15 ஆண்டுகள்…. நீங்காத சுனாமியின் சோகம்…. பலியானவர்களுக்கு அஞ்சலி….!!!!

இடிந்தகரையில் 17-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு.
கடந்த 2004-ஆம் ஆண்டு சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு இடிந்தகரை கடற்கரை பகுதியில் இன்று நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கூடங்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் மற்றும் பொதுமக்கள் கடற்கரையில் பால் மற்றும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். உயிரிழந்த அனைத்து உறவுகளின் ஆத்மா சாந்தியடைய காவல்துறை சார்பாக இறைவனை வேண்டுவதாக கோரினார்.

Categories

Tech |