Categories
தேசிய செய்திகள்

JUSTIN : மணிப்பூர் மாநிலத்தில் முதல் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி…. சற்றுமுன் தகவல்…..!!!

மணிப்பூர் மாநிலத்தில் முதல் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் பெற்ற ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. இதுவரை 70க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இந்த தொற்று பரவி வருவதால் இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பல்வேறு நாடுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் இந்த ஒமைக்ரான் தொற்று காரணமாக இதுவரை 450-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் முதல் முறையாக ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமைக்ரான் தொற்று பாதிக்கப்பட்டவர் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர் என்று அம்மாநில அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |