தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு கடந்த 2 நாட்களாக அதிகரித்து தொடங்கியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று 610 பேருக்கு தொற்று உறுதியான காரணத்தினால் பாதிப்பு எண்ணிக்கை 27,44,037 ஆக, 679 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால், குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 27,00,673 ஆகவும், 10 பேர் இறந்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,735 ஆகவும் அதிகரித்துள்ளது. கொரோனா அதிகரிப்பால் கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories
BREAKING : தமிழகத்தில் coronavirus அதிகரிப்பு…. கட்டுப்பாடு அமல்….? வெளியான தகவல்….!!!
