நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவல் தொடர்ந்து பரவி வருகின்றது. இதுவரை இந்தியாவில் 415 க்கும் மேற்பட்டோர் ஒமைக்ரான் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஒமைக்ரான் பரவல் காரணமாக மீண்டும் ஆன்லைன் வழி வகுப்பு மற்றும் தேர்வுகளுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு பரிந்துரை செய்துள்ளது. நேரடியாக மற்றும் ஆன்லைன் வழி தேர்வுகளை நடத்துவது குறித்து தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் உரிய முடிவு எடுக்க வேண்டுமென்று ஏ ஐ சி டி இ தெரிவித்துள்ளது.
Categories
மீண்டும் ஆன்லைன் வகுப்பு…. அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் பரிந்துரை…. வெளியான முக்கிய தகவல்…!!!!
