தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பிப்ரவரி மாதம் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தேர்தலுக்கான அறிவிப்பாணையை ஜனவரி 3-ம் வாரத்தில் வெளியிடவும் முடிவு செய்துள்ளது. 21 மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடத்த ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளது. அதற்குள் வாக்காளர் அடையாள அட்டை சரிபார்ப்பு, பெயர், முகவரி சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட நடைமுறைகளை முடிக்கவும் திட்டமிட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Categories
BREAKING : “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி”….? சற்றுமுன் தகவல்….!!!
