Categories
சினிமா தமிழ் சினிமா

வித்தியாசமான கெட்டப்பில் அமலாபால்……. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…….!!!

அமலாபால் வித்தியாசமான லுக்கில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலாபால். ”மைனா” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். சமீபத்தில் இவர் தனது கணவரான இயக்குனர் விஜய்யை விவாகரத்து செய்தார். விவாகரத்துக்குப் பிறகு பார்த்து பார்த்து படங்களை தேர்வு செய்து இவர் நடித்து வருகிறார்.

இதனையடுத்து, அமலாபால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில், தற்போது வித்தியாசமான லுக்கில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CXqibIuvUK9/?utm_source=ig_embed&ig_rid=385a0137-35d1-4780-9324-850312e95613

Categories

Tech |