Categories
மாநில செய்திகள்

கல்வி உதவித்தொகையில் முறைகேடு…. 52 கல்லூரி முதல்வர்களுக்கு…. லஞ்சஒழிப்புத்துறை சம்மன்…!!!

எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதில் பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி உள்ளிட்ட 52 கல்லூரிகளில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதனையடுத்து இதில் 17 கோடியே 36 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்நிலையில் 52 கல்லூரி முதல்வர்கள் விசாரணைக்கு, நாளை நேரில் ஆஜராக வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு துறை சம்மன் அனுப்பியுள்ளது.

Categories

Tech |