Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

காதலன் இறந்த அடுத்த நொடியே காதலி மரணம்…. பெரும் சோகம்…!!!!

திருப்பத்தூரில் காதலன் இறந்த அடுத்த நொடியில் காதலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த ரமணன் என்பவர் வடபுதுப்பட்டுவைச் சேர்ந்த மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று காதலன் ராவணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை கேள்விப்பட்ட காதலி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |