Categories
மாநில செய்திகள்

மீண்டும் தொடங்கியாச்சி…. ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. முன்னதாக கொரோனா ஊரடங்கு காலத்திற்கு முன்பு வழங்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டில் மற்றும் செய்தித்தாள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதற்கான ரூ.20ம் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து கொரோனா படிப்படியாக குறைந்ததால் மீண்டும் ரயில் சேவை தொடங்கியது.

இந்நிலையில் இம்மாதம் 17-ம் தேதி முதல் இந்த சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. இதற்கான கட்டணத்தையே 16-ம் தேதி முன்பு முன்பதிவு செய்த பயணிகளிடம் இருந்து வசூலிக்க பட்டதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |