Categories
மாநில செய்திகள்

முதல் பரிசு ரூ. 5 லட்சம்…. சென்னை மாநகராட்சி சூப்பர் அறிவிப்பு…!!!!

தூய்மை இந்தியா திட்டம் U2.0 கீழ் சமூகம், உட்சேர்க்கை கழிவுகள் அற்ற நிலை, நெகிழி கழிவு மேலாண்மை வெளிப்படைத்தன்மையுடன் புதுமையான தொழில்நுட்ப தீர்வுகள் வரவேற்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், டிஜிட்டல் முறையிலான தீர்வுகளை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். தூய்மை தொழில்நுட்ப சவால் போட்டியில் சிறந்த தீர்வளிக்கும் நபர்களுக்கு முதல் பரிசாக 5 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |